2025 க.பொ.த உயர்தர பரீட்சைகளில் ஒத்திவைக்கப்பட்ட பாடங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

#SriLanka #Student #exam #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 day ago
2025 க.பொ.த உயர்தர  பரீட்சைகளில்  ஒத்திவைக்கப்பட்ட பாடங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை தொடர்பான அனைத்து கல்வி வகுப்புகள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் ஜனவரி 06  நள்ளிரவு முதல் தடைசெய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

 இந்தத் தடை பரீட்சை காலம் முடியும் வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர  பரீட்சைகளில்  ஒத்திவைக்கப்பட்ட பாடங்கள் ஜனவரி 12 முதல் 20, 2026 வரை நாடு முழுவதும் 2,362 பரீட்சை மையங்களில் நடைபெற உள்ளன. 

 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரத் பரீட்சை ஆரம்பத்தில் நவம்பர் 10 ஆம் திகதிதொடங்கி டிசம்பர் 5 ஆம் திகதி வரை தொடர திட்டமிடப்பட்டது. 

இருப்பினும், தித்வா சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான வானிலை காரணமாக பல பாடங்கள் ஜனவரி வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

 “இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!