நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை - பல பகுதிகளிலும் மழை பெய்யும்!
#SriLanka
#weather
#Rain
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 days ago
தென்கிழக்கு பகதியில் தற்போது குறைந்த அளவிலான வளிமண்டலத் தளம்பல் நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், நுவரெலியா, மாத்தளை, பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.
அதேபோல் சில இடங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் தயவுசெய்து கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”