சிவகார்த்திகேயன் நடிப்பில் வரவுள்ள ‘பராசக்தி’ படத்தின் டிரெய்லர் வெளியீடு
#Actor
#TamilCinema
#trailer
#Sivakarthikeyan
Prasu
2 days ago
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’ ஜனவரி 10ம் திகதி வெளியாக உள்ளது.
டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நேற்று இந்த திரைப்படத்தின் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சாய் ராம் கல்லூரியில் நடைபெற்றது.
இந்த நிலையில், இன்று படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
(வீடியோ இங்கே )