இலங்கை வரும் இந்திய இராணுவ ஜெனரல்!
#India
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 days ago
இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி ஜனவரி 07 ஆம் திகதி இலங்கைக்கு வர உள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த விஜயத்தின்போது இராணுவத் தளபதி, பாதுகாப்பு துணை அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட மூத்த ராணுவ மற்றும் சிவில் தலைவர்களுடன் கலந்துரையாடுவார்.
மேலும் இலங்கையுடனான பாதுகாப்பு கல்வி மற்றும் தொழில்முறை இராணுவ பரிமாற்றங்களில் இந்தியாவின் வலுவான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில், IPKF போர் நினைவுச்சின்னத்திலும் அவர் அஞ்சலி செலுத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”