எம்.பிக்களுக்கான ஓய்வூதிய முறையை முழுமையாக இரத்து செய்யும் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

#SriLanka #Parliament #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 days ago
எம்.பிக்களுக்கான ஓய்வூதிய முறையை முழுமையாக இரத்து செய்யும் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய முறையை முழுமையாக இரத்துச் செய்வதற்கான சட்டமூலம் உத்தியோகபூர்வமாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

 நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சரின் நேரடிப் பணிப்புரைக்கு அமைய குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

 நீண்டகாலமாக மக்கள் மத்தியில் விவாதத்திற்குள்ளாகியிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியச் சலுகை, இந்த புதிய சட்டமூலத்தின் ஊடாக இனிவரும் காலங்களில் இல்லதொழிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 “இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!