சர்ச்சைக்குரிய 6 ஆம் வகுப்பு பாடப்புத்தகம் - மறு ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு அறிக்கை தாக்கல்!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 day ago
சர்ச்சைக்குரிய 6 ஆம் வகுப்பு பாடப்புத்தகம் -  மறு ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு அறிக்கை தாக்கல்!

சர்ச்சைக்குரிய 6 ஆம் வகுப்பு பாடப்புத்தக தொகுதியை மறுஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட உள்ளகக் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (04) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். 

 குழுவின் அறிக்கையில் செய்யப்பட்ட பரிந்துரைகளுக்கு இணங்க, எதிர்வரும் காலங்களில் பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் ஹேரத் மேலும் தெரிவித்தார்.

 “இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!