பயனுள்ள கல்வி சீர்திருத்தங்களுக்கு அழைப்பு விடுத்த சஜித் பிரேமதாச!
#SriLanka
#Sajith Premadasa
#education
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 days ago
பயனுள்ள கல்வி சீர்திருத்தங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்தார்.
விழாவொன்றில் இன்று கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், உள்ளூர் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய விழுமியங்களைப் பாதுகாக்கும் அதே வேளையில் நவீனத்துவத்தைத் தழுவும் பயனுள்ள கல்வி சீர்திருத்தங்கள் வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”