ஆளும் கட்சியை கவிழ்ப்போம் வாருங்கள் (வீடியோ இணைப்பு)

#SriLanka
Mayoorikka
1 hour ago
ஆளும் கட்சியை கவிழ்ப்போம் வாருங்கள் (வீடியோ இணைப்பு)

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அனுரா அரசாங்கம் அமோக வெற்றி பெற்றிருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் உட்பட உள்ளுராட்சி தேர்தல் போன்றவற்றில் வெற்றி பெற்றுள்ளது.

 அதனால் ஒரு தனி பெரிய கட்சியாக இருக்கின்ற ஆளும்கட்சியான என்பிபி கட்சியை கவிழ்ப்பதற்கு பல கட்சிகள் முயற்சிக்கின்றன. 

அதாவது பொதுஜன  பெரமுன, சஜித்தின் கட்சி போன்றன பெரும் முயற்சி எடுக்கின்றன. அவர்கள் முஸ்லிம் மக்களையும் சேர்த்து   தமிழ் மக்களையும் சேர்த்து தற்போதுள்ள அரசாங்கத்தை கலைப்பதற்கு முயற்சி செய்கின்றனர். 

இவர்களின் நோக்கம் மக்களுக்கான சேவைகள் அல்ல. தங்களுடைய ஊழல்களை மறைப்பதற்காக இந்த ஆளுங்கட்சியான என் பி பி கட்சியை கலைப்பதற்கு முயல்கின்றார்கள். இதை ஆரம்பித்து வைத்தது நாமல் ராஜபக்சவாகவும் இருக்கலாம் . 

அத்தோடு ரணிலும் மும்முரமாக இருக்கின்றார். ஆளுங்கட்சியாக தற்பொழுது உள்ள அனுராவின் கட்சியை மக்கள் ஆதரித்து வருகின்றனர். 

அதனால் இவர்கள் அனுரவின் ஆட்சியை கவிழ்ப்பதன் முக்கிய நோக்கம் தங்களுடைய ஊழல்களை மறைப்பதற்கு. முக்கியமாக தாங்கள் சிறை செல்லாது இருக்க இந்த ஆட்சியை கவிழ்த்தால் மட்டுமே முடியும்.

 இது தொடர்பான மேலதிக தகவல்களை அறிய கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்...


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!