விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் உடன் மோதும் அஜித்
#TamilCinema
#Pongal
#Vijay
#ajith
#Movie
#Sivakarthikeyan
#2026
Prasu
3 hours ago
விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ திரைப்படம் போட்டியாக களமிறக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் ஒரு திரைப்படம் வெளியிடப்படவுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு வெளியான அஜித்தின் ‘மங்காத்தா’ படத்தையும் பொங்கல் வேளையில் மறுவெளியீடு செய்ய அதன் தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஜனநாயகனுக்குப் போட்டியாக அஜித் படம் மறுவெளியீடு காண்பது விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
(வீடியோ இங்கே )