புத்தாண்டை முன்னிட்டு விஜய் ரசிகர்களுக்கு படக்குழு வழங்கிய மகிழ்ச்சி தகவல்
#TamilCinema
#Vijay
#trailer
#Movie
Prasu
10 months ago
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் திரைப்படம் 'ஜனநாயகன்'.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.
அரசியலால் விஜய் நடிக்கும் கடைசிப் படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஜன நாயகன் படத்தின் டிரெய்லர் ஜனவரி 3ம் திகதி மாலை 6.45 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
(வீடியோ இங்கே )