உலக டேபிள் டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறிய இலங்கை சிறுவன்!

#SriLanka #sports #Tennis #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 hours ago
உலக டேபிள் டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறிய இலங்கை சிறுவன்!

11 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் உலக டேபிள் டென்னிஸ் தரவரிசையில் இலங்கையின் தாவி சமரவீர முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். 

 எந்தவொரு வயதினரிலும் இலங்கை வீரர் ஒருவர் அடைந்த மிக உயர்ந்த தரவரிசை இதுவாகும். 

 சமீபத்தில் நடைபெற்ற பல போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட பிறகு சமரவீர இந்த வரலாற்று மைல்கல்லை எட்டினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!