கொழும்பு மாநகரசபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நிறைவேற்றம்!

#SriLanka #Colombo #budget #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
5 months ago
கொழும்பு மாநகரசபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நிறைவேற்றம்!

கொழும்பு மாநகரசபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் இன்று (31) நிறைவேற்றப்பட்டுள்ளது.

 வரவு- செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக   58 வாக்குகளும், எதிராக 56 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கமைய மேலதிக 2 வாக்குகளால் வரவு செலவு திட்டம் நிறைவேறியது.

 தேசிய மக்கள் சக்தியின் ஆளுகையின்கீழுள்ள கொழும்பு மாநகரசபையின் முதலாவது வரவு- செலவுத் திட்டம் கடந்த 22 ஆம் திகதி முன்வைக்கப்பட்டது. இதன்போது வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 57 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கமைய மேலதிக 3 வாக்குகளால் பாதீடு தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4