ஆசியாவில் பார்வையிட சிறந்த நாடுகளின் பட்டியில் இடம்பிடித்த இலங்கை!

#SriLanka #Asia #Tourism #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
ஆசியாவில் பார்வையிட சிறந்த நாடுகளின் பட்டியில் இடம்பிடித்த இலங்கை!

ஆசியாவில் பார்வையிட சிறந்த நாடுகளின் பட்டியிலில் இலங்கை ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தப் பட்டியலில் ஜப்பானில் உள்ள மவுண்ட் ஃபுஜி முதலிடத்தை பிடித்துள்ளது. 

இலங்கை அதன் மழைக்காடுகள், கடற்கரைகள் மற்றும் பழங்கால இடிபாடுகளுக்கும் பெயர் பெற்றது, இவை பல பிரபலமான ஆசிய இடங்களை விட குறைவான கூட்ட நெரிசலைக் கொண்டுள்ளன.

ஆசியாவில் பார்வையிட சிறந்த நாடுகளின் பட்டில் வருமாறு, 

1. மவுண்ட் ஃபுஜி -  ஜப்பான்

 2. டோக்கியோ - ஜப்பான் 

 3. பலவான் - பிலிப்பைன்ஸ் 

 4. சியோல் -  தென் கொரியா 

 5. இலங்கை 

 6. சியாங் மாய் - தாய்லாந்து

 7. பூட்டான்

 8. ஹனோய் - வியட்நாம் 

 9. பாலி - இந்தோனேசியா 

 10. ஃபூகெட் - தாய்லாந்து

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!