நிலவில் அணுமின் நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ள ரஷ்யா
#Russia
#Moon
#Project
#Power station
Prasu
1 hour ago
ரஷ்யாவின் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான 'ராஸ்காஸ்மோஸ்' 2036ம் ஆண்டுக்குள் பூமியின் இயற்கையான துணைக்கோளான நிலாவில் அணுமின் நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நிலவில் அமைக்கப்படும் இந்த அணுமின் நிலையம், எதிர்காலத்தில் சர்வதேச நிலவு ஆராய்ச்சி நிலையம் அமைப்பதற்கு அடித்தளமாக இருக்கும் என ராஸ்காஸ்மோஸ் தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே )