இந்தியாவின் பேரிடர் உதவியைப் பயன்படுத்துவதில் வெளிப்படை தன்மை அவசியம்!
#SriLanka
#Sajith Premadasa
#jeishankar
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 hours ago
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை இன்று சந்தித்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்தியாவின் பேரிடர் உதவியைப் பயன்படுத்துவதில் வெளிப்படைத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்தினார்.
இது தொடர்பில் எதிர்கட்சி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கு எதிர்க்கட்சி தனது பங்களிப்பைச் செய்யும்.
பேரிடர் உதவியாக மொத்தம் 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியதற்காக இந்திய அமைச்சருக்கு எதிர்க்கட்சித் தலைவர் தனது நன்றியைத் தெரிவித்தார்” எனக் கூறப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
