450 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் இந்தியா!
#India
#SriLanka
#Disaster
#ADDA
#Help
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
5 hours ago
தித்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மறுகட்டமைப்புக்காக 450 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஒரு கூட்டு செய்தியாளர் சந்திப்பில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
