எடுப்பது பிச்சை வைப்பது புத்தர் சிலையா..? பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

#SriLanka #Protest #Thaiyiddi
Mayoorikka
3 hours ago
எடுப்பது பிச்சை வைப்பது புத்தர் சிலையா..?  பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

தையிட்டி விகாரை அமைக்கப்பட்டதை எதிர்த்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 “தையிட்டி எங்கள் சொத்து - எங்கள் காணிகளை அபகரிக்காதே” முதலான கோஷங்களை எழுப்பிய மாணவர்கள், விகாரையை அகற்றுமாறு போராட்டத்தின்போது கோரிக்கை விடுத்தனர்.

images/content-image/1766400065.jpg

 அத்துடன் தையிட்டியில் நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக செயற்பட்டமை மற்றும் அமைதி வழிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்தமை போன்ற செயல்களுக்கு மாணவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!