அரலகங்வில பகுதியில் 02 வயதுடைய குழந்தை பலி!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
5 hours ago
அரலகங்வில பொலிஸ் பிரிவின் கந்தேகம பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் நீர் நிரம்பிய குழியில் விழுந்து ஒரு சிறு குழந்தை உயிரிழந்துள்ளது.
இந்த விபத்து நேற்று (20) காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கண்டேகம தம்மின்ன பகுதியில் வசிக்கும் 2 வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
சடலம் அரலகங்வில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அரலகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
