அரசன் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் என்ன?

#Actor #TamilCinema #Movies
Prasu
1 hour ago
அரசன் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் என்ன?

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு அரசன் படத்தில் நடிக்கிறார். இந்த படம் வடசென்னை கதைகளத்தில் உருவாகி வருவதால் சமுத்திரகனி , கிஷோர் , விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில், ஒரு விழாவில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி, தனது கதாபாத்திரத்தை பற்றி குறிப்பிட்டுள்ளார். அதில், "அரசன்" படத்தில் எனது கதாபாத்திரத்தை பற்றி எனக்கே தெரியாது. 

ஒரு கதாபாத்திரத்தை எழுதும்போது, வெற்றிமாறன் சாருக்கு நான் நியாபகம் வந்ததாக சொன்னார். உடனே ஓகே சொல்லிட்டேன். எனக்கு எத்தனை நாட்கள் படப்பிடிப்பு இருக்கும்னு தெரியாது ’ என்றார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!