வெளியானது 'ஜனநாயகன்' திரைப்படத்தின் இரண்டாவது பாடல் ப்ரோமோ
#Actor
#TamilCinema
#Vijay
#Movie
#Politician
#2026
Prasu
1 month ago
ஹெச்.வினோத் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் விஜய் நடிப்பில் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வரும் படம் ஜன நாயகன்.
இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.
அரசியலால் விஜய் நடிக்கும் கடைசிப் படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இப்படத்தின் இரண்டாவது பாடல் டிசம்பர் 19ம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்த இரண்டாவது பாடலின் ப்ரோமவை படக்குழு வெளியிட்டுள்ளது.
(வீடியோ இங்கே )