கிராம சேவகர் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவி வரும் போலி செய்தி குறித்து எச்சரிக்கை!

#SriLanka #Warning #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #FAKE NEWS
Thamilini
5 months ago
கிராம சேவகர் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவி வரும் போலி செய்தி குறித்து எச்சரிக்கை!

கிராம சேவகர் தொடர்பிலான முறைப்பாடுகளை தெரிவிக்க அழைக்க வேண்டிய எண் என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் வெளியாகி வரும் போலி செய்தி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் அறிக்கையொன்றை இன்று வெளியிட்டுள்ளது. 

குறித்த அறிக்கையில், கிராம அலுவலர் தொடர்பான முறைகேடுகள் துரிதப்படுத்தப்பட்ட முறைப்பாட்டுநடைமுறை’ என்ற தலைப்பில் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து வந்ததாகக் கூறி, போலி ஹாட்லைன் மற்றும் நேரடி தொலைபேசி எண்களுடன் சமூக ஊடகங்களில் ஒரு தவறான செய்தி பரப்பப்படுவதாகவும், அதனை மக்கள் நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4