முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க பிணையில் விடுதலையானார்!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
4 hours ago
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் தலா 2 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க உத்தரவிட்டது.
அத்துடன் பயணத் தடையையும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
