ஆஸ்திரேலியாவில் பிரபல கடற்கரையில் துப்பாக்கிச்சூடு - 10 பேர் உயிரிழப்பு!
#SriLanka
#Australia
#GunShoot
Thamilini
7 hours ago
ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற போண்டி கடற்கரையில் இன்று (14.12 )இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
காம்பெல் பரேட் என்ற பகுதியில் 50″ துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 12 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் தாக்குதல்தாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றையவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
