மீண்டும் இணையும் ஆர்யா மற்றும் ஜி.வி. பிரகாஷ் கூட்டணி

#Actor #TamilCinema #Director #Movie #Music
Prasu
3 hours ago
மீண்டும் இணையும் ஆர்யா மற்றும் ஜி.வி. பிரகாஷ் கூட்டணி

பிறந்தநாளை முன்னிட்டு ஆர்யா நடிக்கவுள்ள 40வது படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

நிகில் முரளி தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். 

இதனை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ள ஜிவி பிரகாஷ், ராஜா ராணிக்கு பிறகு ஆர்யாவிற்கு ஓர் காதல் படத்திற்கு இசையமைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் காதல்கதையை மையமாக கொண்ட படம் என தெரிகிறது. படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!