கிரேக்க பத்திர வழக்கு - மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரல் விடுதலை!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
2012 ஆம் ஆண்டு கிரேக்க பத்திர வழக்கில் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலை விடுதலை செய்ய கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மற்ற மூன்று பிரதிவாதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்து கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
