கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை  தொடர்பில் வெளியான அறிவிப்பு!

ஜனவரி 12 ஆம் திகதி முதல் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் இதுவரை நடைபெறாமல் இருந்த பாடங்களுக்கான தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

டிசம்பர் 16 ஆம் திகதி முதல் 9,926 பாடசாலைகளை மீளவும் ஆரம்பிக்கவும், அனைத்துப் பாடசாலைகளிலும் மூன்றாம் பருவத் தேர்வை இரத்து செய்யவும் கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!