மரண அறிவுறுத்தல் - திருமதி இராசேந்திரம் சோதிமலர்
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
10 hours ago
இணுவில் தென்மேற்கு அளவோடை வீதியைப் பிறப்பிடமாகவும் இணுவில் கிழக்கு கொக்கன் வளவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இராசேந்திரம் சோதிமலர் அவர்கள் 07.12.2025 ஞாயிறு இன்று மாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
