காசாவில் நிறைவடையும் அமைதி திட்டம் - பேச்சுவார்த்தைக்கு தயாராகும் இஸ்ரேல்!
#SriLanka
#Israel
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
11 hours ago
காசாவில் அமைதி திட்டம் நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
இதற்மைய அவர் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்து அமைதி திட்டத்தை விரிவுப்படுத்துவது மற்றும் ஹமாஸின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து கலந்துரையாடவுள்ளதாக கூறியுள்ளார்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்தம் இரண்டாவது மாதத்தைத் தொடுகிறது, இருப்பினும் இரு தரப்பினரும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாக ஒருவருக்கொருவர் பலமுறை குற்றம் சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
