இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனைகளில் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

#Hospital #government #England #Flu
Prasu
1 hour ago
இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனைகளில் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனைகளில் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான காய்ச்சல் நோயாளர்களை பதிவு செய்துள்ளதாகவும் மருத்துவ தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த வாரம் சராசரியாக 1,700 காய்ச்சல் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி சர் கிறிஸ் விட்டி, உயிர்களைக் காப்பாற்ற, முதியவர்களுக்கு ஏற்படும் நிமோனியா மற்றும் காய்ச்சல் போன்ற நோய்களை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை