மரண அறிவித்தல் - அமரர் கந்தையா மகேந்திரன்
#Jaffna
#Death
#Notice
#Swiss
#ANUTHAPAM
Prasu
1 hour ago
புங்குடுதீவு 2ம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்டவரும், 10 ஆம் வட்டாரத்தை வாழ்விடமாக கொண்டவரும், சுவிஸ் செங்காலன் மாவட்டத்தை வாழ்விடமாக கொண்ட கந்தையா மகேந்திரன் அவர்கள் 03.12.2025 அன்று இறைவனடி சேர்ந்தார்.
இவர் காலம் சென்ற கந்தையா சீதப்பிள்ளை அவர்களின் மகனாரும், காலம் சென்ற கந்தையா பவளம்குஞ்சி அவர்களின் மருமகனும் ஆவார்.
இவரின் ஆத்மா சாந்தியடைய எங்கள் ஊர் வரலாற்று நாயகி கண்ணகை அம்மனிடத்தில் பிராத்தனை செய்கிறோம்.
(வீடியோ இங்கே )