இலங்கையில் சிக்கியுள்ள 150 தமிழர்களை மீட்க இந்தியா நடவடிக்கை

#SriLanka #Airport #Rescue #Cyclone #Indian
Prasu
1 hour ago
இலங்கையில் சிக்கியுள்ள 150 தமிழர்களை மீட்க இந்தியா நடவடிக்கை

டிட்வா புயல் காரணமாக இலங்கையில் சிக்கியுள்ள 150 தமிழர்களை மீட்க இந்தியா இண்டிகோ விமானம் மூலமாக அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து புறப்படும் அத்தனை விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இந்த சூழலில் துபாயில் இருந்து இலங்கை வழியாக இந்தியா வரவிருந்த 150 தமிழர்கள் உட்பட 300 பேர் கொழும்பு விமான நிலையத்தில் சிக்கியுள்ளனர்.

இதன்பின் இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலமாக கொழும்பில் சிக்கியுள்ள தமிழர்களை தொடர்புகொள்ள முயற்சிகள் எடுக்கப்பட்டது. 

அதேபோல் தமிழர்களை பாதுகாப்புடன் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நாசர் உறுதி அளித்துளளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை