வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மருத்துவமனையில் அனுமதி

#PrimeMinister #Hospital #Bangladesh
Prasu
56 minutes ago
வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மருத்துவமனையில் அனுமதி

வங்கதேச முன்னாள் பிரதமர் பேகம் கலீதா ஜியா இதயம் மற்றும் நுரையீரல் இரண்டையும் பாதித்த மார்புத் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

80 வயதான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் (BNP) தலைவரான ஜியா, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கலீதா ஜியாவின் உடல்நிலை குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்ததோடு, சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர் விரைவில் குணமடைய எங்களது மனப்பூர்வமான பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துகள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை