பதுளை மாவட்டத்தில் நிலச்சரிவில் சிக்கி 04 பேர் பலி, 09 பேர் மாயம்!
#SriLanka
#weather
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 hours ago
பதுளை மாவட்டத்தில் பதிவான ஆறு நிலச்சரிவு சம்பவங்களில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேலும் 09 பேர் மாயமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (26) நிலவிய மோசமான வானிலை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகளில் பல நிலச்சரிவுகள் மற்றும் மண் சரிவுகள் பதிவாகியுள்ளதாகவும் காணாமல்போனவர்களை தேடும் பணிகளை நிவாரணக் குழுக்கள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
