சிலம்பரசனுடன் இணையும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி

#Actor #TamilCinema #simbu #Movie
Prasu
1 month ago
சிலம்பரசனுடன் இணையும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி

பிரபல இயக்குனர் வெற்றி மாறன் இயக்கம் நடிகர் சிம்புவின் வரவிருக்கும் ‘அரசன்’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் தற்போது விஜய் சேதுபதி இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தில் சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!