வவுனியாவில் தீ விபத்து - சிங்கர் முற்று முழுதாக எரிந்து நாசம்!
#SriLanka
#Vavuniya
#Singer
#ADDA
#shelvazug
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
2 hours ago
திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் கொழுந்து விட்டெரிந்த வவுனியா சிங்கர் காட்சியகம், எரியும்போது பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் உள்ளிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தீயினை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து செயற்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தீ விபத்து மாநகரசபை மற்றும் விமானப்படை இணைந்து தீயை அணைத்துள்ளனர் .
(வீடியோ இங்கே )
அனுசரணை
