கண்டி நிலச்சரிவு - இலங்கைக்கு ஆதரவை வெளிப்படுத்திய ஐக்கிய அரபு அமீரகம்!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
கண்டியில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஐக்கிய அரபு அமீரகம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.
இலங்கையுடன் துணைநிற்பதாக ஐக்கிய அரபு அமீரகம் குறிப்பிட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு, பாறைகள் சரிவு மற்றும் மண் சரிவு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது, மேலும் ஏழு மாவட்டங்களுக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன.
(வீடியோ இங்கே )
அனுசரணை
