டில்வின் சில்வாவிற்கு எதிராக லண்டனில் வெடித்த போராட்டம்!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 hours ago
லண்டனில் டில்வின் சில்வாவிற்கு எதிராக விடுதலைப்புலி ஆதரவாளர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி (NPP) லண்டன் கிளை ஏற்பாடு செய்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக டில்வின் சில்வா லண்டன் சென்றிருந்த நிலையில் இந்த எதிர்ப்பு கூட்டத்தை எதிர்கொண்டுள்ளார்.
இதனால் குறித்த பொதுக்கூட்டம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
