வினாத்தாள் கசிவு - குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு!

#SriLanka #Examination #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
வினாத்தாள் கசிவு - குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு!

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பொருளாதார வினாத்தாள் பரீட்சைக்கு முன்பே கசிந்ததாக கூறப்படும் விடயம் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

வினாத்தாள் கசிந்தமை தொடர்பில் பல சர்ச்சையான கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

உள்ளக விசாரணைகளில் அவ்வாறன சம்பவம் இடம்பெற்றமைக்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை   குறிப்பிடத்தக்கது. 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!