கனடாவில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது கரடி தாக்குதல்

#Student #Canada #Hospital #Attack #Teacher
Prasu
1 hour ago
கனடாவில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது கரடி தாக்குதல்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் பாடசாலை குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களை கிரிஸ்லி கரடி தாக்கியுள்ளது.

இதில் 11 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஆயுதம் ஏந்திய காவல்துறையின் சம்பவ இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் மக்கள் வீட்டுகுள் இருக்க வேண்டும் எனவும், நெடுஞ்சாலைக்கு செல்வதை தவிர்க்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

images/content-image/1763797145.jpg

------------------------------------------------------------------------------------

A grizzly bear has attacked schoolchildren and teachers in the Canadian province of British Columbia.

Authorities have said that 11 people have been seriously injured.

Armed police are reportedly at the scene.

People have also been urged to stay indoors and avoid going on highways.

------------------------------------------------------------------------------------

කැනේඩියානු බ්‍රිතාන්‍ය කොලොම්බියා පළාතේ පාසල් සිසුන්ට සහ ගුරුවරුන්ට අළු පැහැති වලසෙකු පහර දී තිබේ.

බලධාරීන් පවසා ඇත්තේ පුද්ගලයින් 11 දෙනෙකු බරපතල තුවාල ලබා ඇති බවයි.

සන්නද්ධ පොලිස් නිලධාරීන් එම ස්ථානයේ සිටින බව වාර්තා වේ.

ජනතාව ගෘහස්ථව රැඳී සිටින ලෙසත් අධිවේගී මාර්ගවල යාමෙන් වළකින ලෙසත් ඉල්ලා ඇත.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!