பாரிஸில் இளவரசி டயானாவுக்கு வைக்கப்பட்டுள்ள மெழுகு சிலை
பிரான்சின் பாரிஸில் உள்ள Musée Grévin அருங்காட்சியகத்தில் இளவரசி டயானாவுக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.
பரிசில் உள்ள Pont de l’Alma சுரங்கத்தில் மகிழுந்து விபத்தில் டயானா உயிரிழந்து 28 ஆண்டுகள் நினைவை ஒட்டி அவரது திரு உருவத்தை மெழுகில் செய்யப்பட்டுள்ளது.
டயானாவின் புகழ்பெற்ற 'பழிவாங்கும் உடை' அணிந்திருப்பது போன்று சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
சார்லஸிடம் இருந்து டயானா பிரிந்ததன் பின்னர் அவர் ஜூன் 29, 1994ம் ஆண்டு இந்த உடையினை அணிந்துகொண்டு Serpentine Gallery நிகழ்வுக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

------------------------------------------------------------------------------------
A wax statue of Princess Diana has been unveiled at the Musée Grévin in Paris, France.
The wax statue was unveiled to mark the 28th anniversary of Diana's death in a car crash under the Pont de l'Alma tunnel in Paris.
The statue is designed to resemble Diana's famous 'revenge dress'.
Diana wore this dress to an event at the Serpentine Gallery on June 29, 1994, after her separation from Charles.
------------------------------------------------------------------------------------
ප්රංශයේ පැරිසියේ මියුසී ග්රෙවින් හිදී ඩයනා කුමරියගේ ඉටි ප්රතිමාවක් නිරාවරණය කර ඇත.
පැරිසියේ පොන්ට් ඩි එල්'ඇල්මා උමග යට මෝටර් රථ අනතුරකින් ඩයනා මිය ගොස් වසර 28 ක් සනිටුහන් කිරීම සඳහා ඉටි ප්රතිමාව නිරාවරණය කරන ලදී.
මෙම ප්රතිමාව ඩයනාගේ ප්රසිද්ධ 'පළිගැනීමේ ඇඳුම'ට සමාන වන පරිදි නිර්මාණය කර ඇත.
චාල්ස්ගෙන් වෙන්වීමෙන් පසු 1994 ජුනි 29 වන දින සර්පන්ටයින් ගැලරියේ පැවති උත්සවයකට ඩයනා මෙම ඇඳුම පැළඳ සිටියාය.
(வீடியோ இங்கே )