டொராண்டோ விமான நிலையத்தில் விபத்து - ஐவர் காயம்

#Canada #Airport #Accident #Hospital #Road
Prasu
1 hour ago
டொராண்டோ விமான நிலையத்தில் விபத்து - ஐவர் காயம்

டொராண்டோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

டெர்மினல் 3 முன்பகுதியில் ஏற்பட்ட இந்த விபத்தில் ஆறு வாகனங்கள் மோதிக் கொண்டுள்ளது.

இதில் ஐந்து பேர் மோதி காயமடைந்துள்ளனர். அவர்களில் மூவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

பியர்சன் விமான நிலையம் வெளியிட்ட அறிவிப்பில், இந்த விபத்து விமான நிலையச் செயல்பாடுகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளது.

images/content-image/1763709678.jpg

------------------------------------------------------------------------------------

A multi-vehicle crash has occurred at Toronto's Pearson International Airport.

The crash, which occurred in front of Terminal 3, involved six vehicles.

Five people were injured in the crash. Three of them were taken to the hospital.

Pearson Airport said in a statement that the crash did not affect airport operations.

------------------------------------------------------------------------------------

ටොරොන්ටෝ පියර්සන් ජාත්‍යන්තර ගුවන්තොටුපළේ බහු වාහන අනතුරක් සිදුවී ඇත.

3 වන පර්යන්තය ඉදිරිපිට සිදු වූ මෙම අනතුරට වාහන හයක් සම්බන්ධ විය.

අනතුරින් පස් දෙනෙකු තුවාල ලබා ඇත. ඔවුන්ගෙන් තිදෙනෙකු රෝහලට ගෙන යන ලදී.

පියර්සන් ගුවන්තොටුපළ නිවේදනයක් නිකුත් කරමින් කියා සිටියේ අනතුර ගුවන්තොටුපළ මෙහෙයුම් වලට බලපා නොමැති බවයි.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!