உள்நாட்டு வெடிபொருள் உற்பத்தியை மீண்டும் தொடங்கும் பிரித்தானியா

#Weapons #England #Factory #Military
Prasu
1 hour ago
உள்நாட்டு வெடிபொருள் உற்பத்தியை மீண்டும் தொடங்கும் பிரித்தானியா

பிரித்தானிய அரசாங்கம் ராணுவ திறனை வலுப்படுத்தும் நோக்கில், புதிய ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகளை அமைக்க திட்டமிட்டுள்ளது.

பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி இந்த திட்டத்தை அறிவித்துள்ளார்.

முதல் தொழிற்சாலை கட்டுமானம் அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது. இதற்காக அரசு 1.5 பில்லியன் பவுண்டு முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்த தொழிற்சாலைகள், பிரித்தானிய இராணுவத்திற்கான ஆயுதங்களை உற்பத்தி செய்வதோடு, உக்ரைனுக்கு ஆதரவாகவும் செயல்படும்.

images/content-image/1763538959.jpg

------------------------------------------------------------------------------------

The British government is planning to build new weapons factories in a bid to strengthen its military capabilities.

British Defence Secretary John Healy has announced the plan.

Construction of the first factory is due to begin next year. The government is planning to invest £1.5 billion in the project.

These factories will produce weapons for the British military and will also support Ukraine.

------------------------------------------------------------------------------------

බ්‍රිතාන්‍ය රජය සිය හමුදා හැකියාවන් ශක්තිමත් කිරීම සඳහා නව ආයුධ කර්මාන්තශාලා ඉදිකිරීමට සැලසුම් කරයි.

බ්‍රිතාන්‍ය ආරක්ෂක ලේකම් ජෝන් හීලි සැලැස්ම නිවේදනය කර ඇත.

පළමු කර්මාන්ත ශාලාවේ ඉදිකිරීම් ලබන වසරේ ආරම්භ කිරීමට නියමිතය. රජය මෙම ව්‍යාපෘතිය සඳහා පවුම් බිලියන 1.5 ක් ආයෝජනය කිරීමට සැලසුම් කරයි.

මෙම කර්මාන්තශාලා බ්‍රිතාන්‍ය හමුදාව සඳහා ආයුධ නිෂ්පාදනය කරන අතර යුක්රේනයට ද සහාය වනු ඇත.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!