கனடாவில் அதிகரிக்கும் தொழில்நுட்ப மோசடிகள் - பொது மக்களுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை

#Canada #people #technology #Warning #Scam
Prasu
2 hours ago
கனடாவில் அதிகரிக்கும் தொழில்நுட்ப மோசடிகள் - பொது மக்களுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை

கனடாவில் இடம்பெறும் பாரிய மோசடி தொடர்பில் பொது மக்களுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்ப மோசடிகள் அதிகரித்து வருவதாக பி.எம்.ஓ நிதி நிறுவனத்தின் நிதி குற்றப் பிரிவு தலைவர் லாரி செல்வின் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இந்த காலத்தில் விற்பனையாளர்கள் அதிகமாக பணம் ஈட்டும் காலமாக குறிக்கப்பட்டுள்ளதால் மோசடிக்காரர்கள் அதிக அளவில் செயல்படுகின்றனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மோசடிக்காரர்கள் deepfake வீடியோக்கள், போலியான வலைத்தளங்கள், போலி மின்னஞ்சல்கள் ஆகியவற்றை உருவாக்க செயற்கை நுண்ணறிவினை பெருமளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

பொருட்களை கொள்வனவு செய்யும் போது வாடிக்கையாளர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

images/content-image/1763450671.jpg

------------------------------------------------------------------------------------

Experts have warned the public about a massive fraud taking place in Canada.

Larry Selvin, head of the financial crimes division at BMO Financial, has said that new technology frauds such as artificial intelligence are on the rise.

He noted that fraudsters are particularly active during this period as sellers are marked as a time when they make the most money.

Fraudsters are using artificial intelligence to create deepfake videos, fake websites, and fake emails.

Customers have been advised to be very careful when purchasing products.

------------------------------------------------------------------------------------

කැනඩාවේ සිදුවන දැවැන්ත වංචාවක් පිළිබඳව විශේෂඥයින් මහජනතාවට අනතුරු අඟවා තිබේ.

BMO Financial හි මූල්‍ය අපරාධ අංශයේ ප්‍රධානී ලැරී සෙල්වින් පවසා ඇත්තේ කෘතිම බුද්ධිය වැනි නව තාක්‍ෂණික වංචා වැඩි වෙමින් පවතින බවයි.

විකුණුම්කරුවන් වැඩිපුරම මුදල් උපයන කාලයක් ලෙස සලකුණු කර ඇති බැවින් මෙම කාල පරිච්ඡේදය තුළ වංචාකරුවන් විශේෂයෙන් ක්‍රියාකාරී වන බව ඔහු සඳහන් කළේය.

වංචනිකයින් ගැඹුරු ව්‍යාජ වීඩියෝ, ව්‍යාජ වෙබ් අඩවි සහ ව්‍යාජ විද්‍යුත් තැපැල් නිර්මාණය කිරීමට කෘතිම බුද්ධිය භාවිතා කරයි.

නිෂ්පාදන මිලදී ගැනීමේදී ඉතා ප්‍රවේශම් වන ලෙස පාරිභෝගිකයින්ට උපදෙස් දී ඇත.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!