சுமந்திரனின் அரசியல் வாழ்வுக்கு முடிவு. முழு விளக்கம் (வீடியோ இணைப்பு)

#SriLanka
Mayoorikka
14 hours ago
சுமந்திரனின் அரசியல் வாழ்வுக்கு முடிவு. முழு விளக்கம் (வீடியோ இணைப்பு)

சுமந்திரனுடைய அரசியல் வாழ்க்கை எவ்வாறு முடிவுக்கு வர போகின்றது யாரால் முடிவுக்கு கொண்டுவரப்படும் அவர் அரசியல் வாழ்ககையின் முற்றுப் புள்ளிக்குள் வந்துள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 நிச்சயமாக வடமாகாண முதலமைச்சர் தேர்தல் முடிவு வருகிற அன்று அவருக்கு அரசியல் முற்றுப் புள்ளி வைக்கப்படும்.

 வடமாகாண முதலமைச்சராக, தான் வர வேண்டும் என அவர் மும்முரமாக அரசியல் பணியில் ஈடுபட்டுள்ளார். 

 ஆனால் அவருடைய அரசியல் வாழ்ககை தொடருமா முற்றுப் வைக்கப்படுமா?...தொடர்ந்து காணொளியை கேளுங்க...

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!