மரண அறிவித்தல் - அமரர் மாணிக்கம் கமலாதேவி
#Jaffna
#Death
#Women
#ANUTHAPAM
Prasu
1 hour ago
யாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்டவர். பாசமிகு அன்புச் சகோதரி மாணிக்கம் கமலாதேவி அவர்கள் கரவெட்டியில் தனது மனையில் இயற்கை எய்தினார்.
ஆழ்ந்த அனுதாபங்கள்,அன்னாரின் குடும்பத்தாருடன் அவர்களின் துயரில் நாமும் பகிர்ந்துகொண்டு ஆத்ம சாந்தியடைய எல்லோருக்கும் பொதுவான இறைவனை பிரார்த்திக்கிறேன்.
(வீடியோ இங்கே )