வெலிகம பிரதேச சபையின் தலைவராக சமீர தனுஷ்க டி சில்வா நியமனம்!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 months ago
சமீபத்தில் சுட்டு படுகொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் இடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி புதிய உறுப்பினராக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான சமீர தனுஷ்க டி சில்வாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அவருடைய பெயர் வர்த்தமானி அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
