லண்டனில் நடந்த விசேட சோதனை - 140 பேர் கைது

#Arrest #Crime #Robbery #London
Prasu
2 hours ago
லண்டனில் நடந்த விசேட சோதனை - 140 பேர் கைது

லண்டனில் திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட 140 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் இந்த கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆபரேஷன் பேஸ்லைஃப் (Operation Baselife) திட்டத்தின் ஒரு பகுதியாக தலைநகரில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

images/content-image/1762846639.jpg

------------------------------------------------------------------------------------

140 people have been arrested in London for crimes including theft.

The arrests were made in areas where tourists gather.

The raids were carried out in the capital as part of Operation Baselife.

------------------------------------------------------------------------------------

සොරකම් ඇතුළු අපරාධ සම්බන්ධයෙන් ලන්ඩනයේ පුද්ගලයින් 140 දෙනෙකු අත්අඩංගුවට ගෙන තිබේ.

සංචාරකයින් එක්රැස් වන ප්‍රදේශවල මෙම අත්අඩංගුවට ගැනීම් සිදු කරන ලදී.

Operation Baselife හි කොටසක් ලෙස අගනුවර වැටලීම් සිදු කරන ලදී.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!