DNA கட்டமைப்பை கண்டுபிடித்த ஜேம்ஸ் வாட்சன் காலமானார்!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 hours ago
DNA கட்டமைப்பை கண்டுபிடித்த ஜேம்ஸ் வாட்சன் காலமானார்!

 DNA கட்டமைப்பைக் கண்டுபிடிப்பதில் முன்னோடியாக இருந்த அமெரிக்க விஞ்ஞானியும் நோபல் பரிசு பெற்றவருமான ஜேம்ஸ் வாட்சன் தனது 97 ஆவது வயதில் காலமானார்.

 அவரும் பிரித்தானிய விஞ்ஞானி பிரான்சிஸ் கிரிக்கும் இணைந்து 1953 ஆம் ஆண்டில்   DNA  இரட்டைச் சுருள் பகுதியைக் கண்டுபிடித்தனர்.  இது 20 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 

 அவர்களின் கண்டுபிடிப்பு மூலக்கூறு உயிரியலின் விரைவான வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. இதற்காக, அவர்கள் 1962 இல் நோபல் பரிசை வென்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!