இங்கிலாந்தில் தவறுதலாக விடுதலை செய்யப்பட்ட குற்றவாளி சரண்

#Arrest #Prison #release #England
Prasu
2 hours ago
இங்கிலாந்தில் தவறுதலாக விடுதலை செய்யப்பட்ட குற்றவாளி சரண்

பிரித்தானியாவில் தவறுதலாக விடுதலை செய்யப்பட்ட மோசடி குற்றவாளியான வில்லியம் ஸ்மித் தானாக முன்வந்து காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளார்.

“நாங்கள் சிறை அமைப்புகளை நவீனமயமாக்குகிறோம். பிழைகளைக் குறைக்க டிஜிட்டல் கருவிகளால் மாற்றுகிறோம்,” என்று சர்ரே காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் முன்னதாக விடுதலை செய்யப்பட்ட பிரஹிம் கடூர்-செரிப்பை கைது செய்ய காவல்துறை செயற்படுவதாக தெரிவித்துள்ளது.

images/content-image/1762502228.jpg

------------------------------------------------------------------------------------

William Smith, a fraud convict who was wrongly released in Britain, has voluntarily surrendered to police.

“We are modernising our prison systems. We are replacing them with digital tools to reduce errors,” Surrey Police said.

Police also said they were working to arrest Brahim Kadoor-Cherif, who was previously released.

------------------------------------------------------------------------------------

බ්‍රිතාන්‍යයේ වැරදි ලෙස නිදහස් කරන ලද වංචා වරදකරුවෙකු වන විලියම් ස්මිත් ස්වේච්ඡාවෙන් පොලිසියට භාර වී ඇත.

“අපි අපේ බන්ධනාගාර පද්ධති නවීකරණය කරමින් සිටිමු. දෝෂ අවම කිරීම සඳහා අපි ඒවා ඩිජිටල් මෙවලම් සමඟ ප්‍රතිස්ථාපනය කරමින් සිටිමු,” සරේ පොලිසිය පැවසීය.

මීට පෙර නිදහස් කරන ලද බ්‍රහිම් කදූර්-චෙරිෆ් අත්අඩංගුවට ගැනීමට කටයුතු කරමින් සිටින බව ද පොලිසිය පැවසීය.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!