இங்கிலாந்தில் தவறுதலாக விடுவிக்கப்பட்ட பாலியல் குற்றவாளி
பிரித்தானியாவில் பாலியல் குற்றச்சாட்டில் சிறை தண்டனை அனுபவித்து வந்த அல்ஜீரிய பிரஜை ஒருவர் தவறுதலாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தவறுதலாக விடுவிக்கப்பட்ட நபரின் பெயர் பிராஹிம் கடூர்-செரிஃப் என காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
பிராஹிம் கடூர்-செரிஃப் மதிய உணவின்போது மாயமானதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பெருநகர காவல்துறைக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது அவர் நேற்று தவறுதலாக விடுதலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது. அவரை மீளவும் கைது செய்ய தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

------------------------------------------------------------------------------------
An Algerian national serving a prison sentence for sex offences in Britain has been wrongly released.
Police have confirmed the man who was wrongly released has been identified as Brahim Kadoor-Cherif.
Brahim Kadoor-Cherif is said to have disappeared during lunch. The Metropolitan Police have been informed.
Police said he was wrongly released yesterday. Officers said they were taking steps to re-arrest him.
------------------------------------------------------------------------------------
බ්රිතාන්යයේ ලිංගික අපරාධ සම්බන්ධයෙන් සිර දඬුවම් විඳිමින් සිටින ඇල්ජීරියානු ජාතිකයෙකු වැරදි ලෙස නිදහස් කර ඇත.
වැරදි ලෙස නිදහස් කරන ලද පුද්ගලයා බ්රහිම් කදූර්-චෙරිෆ් ලෙස හඳුනාගෙන ඇති බව පොලිසිය තහවුරු කර ඇත.
බ්රහිම් කදූර්-චෙරිෆ් දිවා ආහාරය අතරතුර අතුරුදහන් වී ඇති බව කියනු ලැබේ. මෙට්රොපොලිටන් පොලිසියට දැනුම් දී ඇත.
ඊයේ ඔහු වැරදි ලෙස නිදහස් කළ බව පොලිසිය පැවසීය. නිලධාරීන් පැවසුවේ ඔහුව නැවත අත්අඩංගුවට ගැනීමට පියවර ගනිමින් සිටින බවයි.
(வீடியோ இங்கே )